எண்ணெய்ப் பசையான சருமத்துக்கு என்ன செய்யலாம்? 

share on:
Classic

வெள்ளரிக்காயை தினமும் முகத்தில் மசித்து மசாஜ் செய்ய சருமத்தில் எண்ணெய் வடிதல் குறையும். 

தோல் நீக்கப்பட்ட ஆப்பிளை மசித்து முகத்தில் பேக் போல் போட்டுகொண்டால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தலாம். 

கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பால் கலந்து சருமத்தில் பேக் போல போட்டுகொண்டு முகத்தை கழுவி வர சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறைந்து முகம் பொலிவு பெரும். 

தக்காளி பழ சாற்றை எடுத்து ஒரு நாளைக்கு இரு வேளை முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவு பெரும். எண்ணெய் பசை நீங்கும். 

முட்டையின் வெள்ளை பகுதியை எடுத்து முகத்தால் தடவி வர எண்ணெய் பசை குறைந்து முகம் பொலிவடையும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu