close
முகப்புவிஜயகாந்த் இல்லையென்றால் நான் ஜீரோ: பிரேமலதா

விஜயகாந்த் இல்லையென்றால் நான் ஜீரோ: பிரேமலதா

March 12, 2018 257Views
விஜயகாந்த் இல்லையென்றால் நான் ஜீரோ: பிரேமலதா

திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசினார்.

திருச்சியில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கூட்டத்தில் பேசிய அவர்,  விஜயகாந்த் இல்லையென்றால் நான் ஜீரோ எனக் கூறினார்.  மேலும், தன்னுடைய வளர்ச்சியில் தனது கணவர் முக்கிய பங்கு வகிப்பதாக உருக்கமாக பேசினார்.