360* வரை சுற்றி படமெடுக்கும் AI வசதிகொண்ட Mi Home செக்கியூரிட்டி கேமரா

Classic

இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி சியோமி பேன்ட் மற்றும் கண்காணிப்புக் கேமரா, சியோமி டிவி, ஏர் ப்யூரிஃபையர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

பெரும்பாலான கண்காணிப்புக் கேமராக்களில் பயன்படுத்தப்படும் R 265 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய தரவை சேமிக்க சியோமி கேமரா உதவுகிறது.

  • 239g இடை கொண்ட இந்த கண்காணிப்புக் கேமராவை நாம் மொபைல் ஆப் கொண்டும் கண்காணிக்கலாம்.
  • 64GB இண்டெர்னல் மெமரி கொண்டது
  • 360* வரை சுற்றி எடுக்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கேமரா

  • 1080p வீடியோ கிலாரிட்டியில் வீடியோக்களை பதிவு செய்யும்
  • இரவு வெளிச்சத்திலும் நன்றாக எடுக்கிறது

  • AI Powered Motion Detection வசதி மூலம் நடமாட்டம் இல்லத நேரத்தில் எதேனும் திடீர் என்று அசைவுகள் தோன்றினால் உடனே நம் கைபேசிக்கு நோடிபிகேசனை அனுப்பும்
  • நம் போன் மூலம் எதேனும் கூறினால் அந்த கேமராவில் நம் பேசுவது ஒலிக்கும் அம்சம் கொண்டது. அதே போல் கேமரா முன் நடக்கும் பேச்சுக்களையும் நாம் கேட்கலாம்.

.

சந்தைகளில் வரும் கேமரக்களை விட விலை சற்று குறைவு என்பதால் நல்ல விற்பனையாகிறது என்கின்றனர். இதன் விலை ₹2,699

News Counter: 
100
Loading...

sasikanth