ஆடை படத்தில் பக்தி பாடலா....? கிண்டல் செய்யும் மீம்ஸ்கள்....!

share on:
Classic

ஆடை படத்தில் பக்தி பாடல் பாடியிருக்கும் பி.சுசிலா

அண்மையில், வெளியான ஆடை படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு கடும் விமர்சனங்களையும் பெற்றது. அதற்கு காரணம், இந்த டீசரில், அமலா பால் ஆடையின்றி இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இப்படியிருக்க ஆடை படத்தில் ஒரு பக்தி பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தப் பாடலை பி சுசீலா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தற்போது 83 வயதாகும் பி சுசீலா அம்மா, ஆடை படத்திற்காக ஒரு பக்தி பாடலை பாடியுள்ளார். எங்களது படத்தில் அவர் பாடியிருப்பது கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Padhmanaban