ஆடை படத்தின் தீம் பாடல் வெளியீடு!

share on:
Classic

ஆடை படம் ஜூலை 19ம் தேதி வெளியாக உள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறவர் நடிகை அமலா பால். கடைசியா விஷ்ணு விஷால் உடன் இணைந்து ராட்சசன் படத்தில் நடிச்சு இருந்தாங்க. இந்த படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய அளவில் ஹிட் அடித்தது. ராட்சசன் படத்தை அடுத்து அமலா பால் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘ஆடை’படத்தில் சோலோ ஹீரோயினாக நடிச்சிருக்காங்க. ஆடை படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகியிருந்தது. இந்த ஆடை படம் வரும் ஜூலை மாதம் 19ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமா நடந்து வரும் நிலையில்  இது மட்டுமில்லாமல் ஆடை படத்தின் தீம் பாடலையும் படக்குழு வெளியிட்டுருக்காங்க.

News Counter: 
100
Loading...

Ramya