வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்

share on:
Classic

வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகப்பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளது.

இவர் பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

sasikanth