விஜய்-63 ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் விபத்து..! சோகத்தில் படக்குழுவினர்..!

share on:
Classic

நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புப் பணியின் போது 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்கு திடீரென கழன்று அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan