வாக்களித்தார் நடிகர் அஜித்..!!

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan