தேர்தலில் வாக்களித்தார் நடிகர் பாபி சின்ஹா...!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பாபி சின்ஹா தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சென்னை ராமாபுரம் மனப்பாக்கம் பள்ளியில் பாபி சின்ஹா தனது வாக்கினை பதிவு செய்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan