தேர்தலில் வாக்களித்தார் நடிகர் தனுஷ்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan