நடிகர் கார்திக் மகன் கவுதம் கார்திக்குடன் வாக்குப்பதிவு..!

share on:
Classic

நடிகர் கார்திக் தனது மகன் கவுதம் கார்திக்குடன் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கு பதி செய்தார்.

நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரான கார்திக் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் நடிகர் கவுதம் கார்திக்கும் வாக்குப் பதிவு செய்தார். அப்பொது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "EVM மெஷினில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை வரலாம், அது ஒரு எலக்ட்ரானிக் பொருள் தான்” என்று அவர் கூறினார். “7 கோடி மக்களின் ஆதார் தகவல்களை திருட முடியும் எனும் பொது, இந்த வாக்குப்பதிவு மெஷின்களையும் ஹேக் செய்யக்கூடும், அதனால், 2 மெஷின்கள் இருந்தால் சரியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan