தேர்தலில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று நடிகர் பிரபு அவரது மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபு உடன் இணைந்து வந்து வாக்களித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan