நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்..!!

share on:
Classic

மத்திய சென்னை தொகுதியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த். 

மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 39 இடங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. “தர்பார்” படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினிகாந்த் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு நேற்று சென்னை திரும்பினார். இன்று காலை சுமார் 7.15 மணியளவில் ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Ramya