முதலமைச்சர் எடப்பாடியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு..!!

Classic

நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் பழனிசாமியை  நேரில் சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, தனது மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, திருமண விழாவிற்கு வருகை தருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

vinoth