வனிதா-வை வறுத்தெடுக்கும் வலைத்தளங்கள்......!

share on:
Classic

அது என்ன பிக்பாஸ் வீடா ...... கோபத்தில் சதீஷ்

மிகவும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு பிரச்சனைகள் சூடு பிடித்து வருகிறது. இதில் வனிதா வீட்டில் யாரையும் பேச விடுவதில்லை, தான் செய்வது சரி என்ற எண்ணத்தில் எல்லோரின் வெறுப்பையும் பெற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்யும் சதீஷ் தற்போது வனிதா குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார், ”அது என்ன பிக்பாஸ் வீடா இல்லை அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா என டுவிட் போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Ramya