குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் நடிகர் சூர்யா..!!

share on:
Classic

நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். 

மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இன்று சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரச்சர சபாவில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். அவரின் மகன்களான சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

News Counter: 
100
Loading...

Ramya