காங்கிரஸை ஆதரித்து விஜய் ரசிகர்கள் பிரசாரம்..!

share on:
Classic

கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு விஜய் மக்கள் மன்றத்தில் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், எச்.வசந்தகுமாரை அவர்கள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், பிரசாரத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan