வாக்களித்தார் நடிகர் விஜய்..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்களிக்க சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் விஜய்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan