ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து..!

share on:
Classic

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை தமிழ் வருடங்களில் இது விகாரி வருடமாகும் இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan