ஜெ.ஜெயலலிதாவான நித்யா மேனன்

share on:
Classic

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை THE IRON LADY என்ற பெயரில் பிரியதர்ஷினி என்பவர் இயக்கவுள்ளார். இதில், ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிகை நித்யாமேனன் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vijay