தேர்தலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா.!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகை த்ரிஷா தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார் நடிகை த்ரிஷா.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan