சாதனை படைக்கும் துருவ் விக்ரம்....!

share on:
Classic

ஆதித்யா வர்மா படத்தின் டீசர் படைத்த சாதனை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரா வலம் வரவர் தான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம், தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காண 'ஆதித்யா வர்மா' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்காரு. அர்ஜூன் ரெட்டி படத்தில் துணை இயக்குனராக இருந்த கிரிசய்யா இயக்கும் இந்த ஆதித்யா வர்மா படத்தில் துருவ் விக்ரம்"க்கு ஜோடியாக பனிதா சந்து நடிச்சிருக்காங்க. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்திருந்த நிலையில் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த டீசர் YOUTUBE"ல் 12மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைச்சிருக்கு.

News Counter: 
100
Loading...

Padhmanaban