"கருணாநிதியின் மரணம் குறித்து அதிமுக அரசு விசாரிக்கும்"

share on:
Classic

கருணாநிதியின் மரணம் குறித்து அதிமுக அரசு விசாரிக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே பூட்டி வைத்ததால்தான் அவர் இறந்துவிட்டார் என கூறினார். ஸ்டாலின் திமுக தலைவராக வேண்டும் என்ற ஆசையில்தான் கருணாநிதிக்கு வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளிக்கை வில்லை எனவும் அதில் குற்றஞ்சாட்டினார்.

News Counter: 
100
Loading...

aravind