இண்டிகோ  நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த விளம்பரதாரர்கள்..!!

share on:
Classic

இண்டிகோ விமான நிறுவனத்தில் முறைக்கேடுக நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் செபி விசாரணை மேற்கொண்டுள்ளது.

இண்டிகோ  நிறுவனத்தில் மோசடி நடந்திருப்பதாக அதன் விளம்பரதாரர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து இண்டர் குளோப் ஏவியேஷனிடமிருந்து விவரங்களை கோரியுள்ளது செபி. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ மீது விளம்பரதாரர்களில் ஒருவரான ராகேஷ் கங்வால் செபியிடம் புகார் அளித்துள்ளார்.  இரண்டு முக்கிய விளம்பரதாரர்களிடமிருந்து புகார்கள் வந்திருந்த நிலையில் இதை செபி விசாரித்து வருகிறது. இந்த புகார் மனுவிற்கு வரும் ஜீலை 19,2019க்குள் பதிலளிக்குமாறு செபி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan