இலங்கையில் மீண்டும் வெடிகுண்டுகள் பறிமுதல் : வார இறுதி பிரார்த்தனைகள் ரத்து..

share on:
Classic

இலங்கையில் புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தததை தொடர்ந்து வார இறுதி பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன.

இலங்கையில் வெலிப்பென்னா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று சிறப்பு காவல் படையினர் சோதனை நடத்தினர். அதில் உள்ளூரில் தயாரிக்கப்படும் 3 வெகுண்டுகள் மற்றும் 100கிராம் அம்மோனியாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 42 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே பிரிவெனா மாவதா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயர் தொழில்நுட்ப 16 சர்கியுட் போர்டுகள், 16 சிம் கார்டுகள், சிடிக்கள், கணினி உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொழும்புவில் வார இறுதியில் நடைபெறவிருந்த பிராத்தனைகளை அதிகாரிகள் ரத்து செய்தனர். 

News Counter: 
100
Loading...

Ramya