ஏர்டெல் activation எப்படி?

share on:
Classic

ஏர்டெல் சிம்-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

சில நேரங்களில் நீங்கள் உங்கள் Airtel 4G-ஐ பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படலாம். 2G அல்லது 3G சிம்-ஐ பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை வரும். மிக எளிமையாக Airtel 4G 
சிம்-ஐ ஆக்டிவேட் செய்யலாம். 

(A) உங்கள் தற்போதைய ஏர்டெல் இணைப்பில் இருந்து 20 இலக்க சிம் எண்ணை 121 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.    

(B) உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்த எண் 1-ஐ அழுத்தவும்.

(C) நெட்வொர்க்கிலிருந்து அலைபேசி துண்டிக்கப்படுவதற்கு சிறிது நேரம் காத்திருக்கவும்.   

(D) பழைய சிம்-ஐ நீக்கி புதிய சிம்-ஐ பொருத்தவும்.

(E) தொலைபேசியை ஸ்விட்ச் ஆன் (switch on) செய்து 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.

(F) உங்களுடைய புதிய ஏர்டெல் சிம் தற்போது ஆக்டிவேட் செய்யப்படும். 

News Counter: 
100
Loading...

udhaya