அஜித், பிரபாஸ் சந்திப்பின் பிண்ணனி இதுதான்.....?

share on:
Classic

அஜித்தை பார்க்க அவரது கேரவனுக்கே பிரபாஸ் வந்தார்....!

தல அஜித் தமிழ் சினிமாவில் எப்படி அனைவராலும் அறியப்படும் நடிகராக உள்ளாரோ அதே போல் தெலுங்கில் பிரபாஸ், அதிலும் பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, சாஹோ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஒரே இடத்தில் தான் நடந்துள்ளது. அப்போது அஜித்தை பார்க்க அவரது கேரவனுக்கே பிரபாஸ் வந்ததாகவும், அவர்கள் நீண்ட நேரம் பேசியதாகவும், அவர்களுடன் ஒளிப்பதிவாளர் மதி, சாஹோ படத்தின் இயக்குனர் இருந்ததாக டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya