அஜித்தின் என்ட்ரியை பார்த்து அசந்த பிரபல நடன இயக்குநர்!

Classic

விஸ்வாசம் படத்தில் அஜித்குமாரின் என்ட்ரியைப் பார்த்து அசந்துவிட்டதாக பிரபல நடன இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. படத்திற்கான பாடல் டீசர் என எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் இப்படத்திற்கான டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த பிருந்தா அளித்துள்ள பேட்டியில், விஸ்வாசம் படத்தில் அஜித்குமாரின் என்ட்ரியை பார்த்து அசந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அஜித்குமார் எப்போதுமே அனைவரிடமும் சாதாரணமாக பழகக் கூடியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind