First day First show பாக்குறது ரொம்ப கஷ்டம் போல...?

share on:
Classic

Pre-Booking தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் புக்கானது

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்துல நடிச்சிட்டு வராரு.  இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது.  வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் என பலர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு  யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மிகவும் எதிர்பார்ப்போடு வெளியாக உள்ள இப்படத்தின் Pre Booking  சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கியது. ஆனால் புக்கிங் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் புக் ஆகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்களே First day First show பாக்குறது ரொம்ப கஷ்டம் போல-னு பொலம்பிட்டு இருக்காங்க....!


 
 

News Counter: 
100
Loading...

Padhmanaban