’அலாவுதினின் அற்புத கேமிரா’ படம் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என தகவல்..!!

share on:
Classic

அலாவுதினின் அற்புத கேமிரா படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் நடித்து இயக்கியிருக்கும் படம் தான்  'அலாவுதினின் அற்புத கேமிரா'.  இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த அலாவுதினின் அற்புத கேமிரா படத்தின் முதல் சிங்கள் டிராக்கான இவனே இவனே பாடலை படக்குழு வெளியிட்டனர். நவீன், 'கயல்'ஆனந்தி, 'நந்தகோபால், குபேரன், வெங்கடேஷ், சென்ட்ராயன் என பலர் நடிச்சிருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan