பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரவ்

share on:
Classic

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மில்மனை வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரவ் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவும் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு சுற்றுகளை ஸ்வெரவ் கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind