அனைத்து விதமான நன்மைகளும் இந்த ராசிக்காரர்களுக்கு தான்

share on:
Classic

மேஷம் 

நன்மைகள் அதிகம் உண்டு. நல்லோர்கள் நட்பு கிட்டும். நண்பர்கள் சேர்க்கை உண்டு. நிலையான சந்தோஷம் உண்டு. நிலபுலன் சேர்க்கை உண்டு. கடன் தீர்வு உண்டு. காதலில் வெற்றி உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை உண்டு. கனவு பலிதம் உண்டு. பணவரவு உண்டு . புத்தாடை சேர்க்கை உண்டு.  சிவ வழிபாட்டால் சிரமம் குறையும்.

ரிஷபம்
கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும். விளைச்சல் அதிகமாகும். விவசாயம் மேன்மை தரும். வெளியூர் பயணம் ஏற்படும். உத்தியோக வாய்ப்பு கிட்டும். பூர்வீக சொத்து சேரும். அந்தஸ்து கூடும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. எடுத்தக் காரியம் தடைப்படும். எதிலும் நிதானம் தேவை.   கனி வழிபாட்டால் பிணி நீங்கும்.

மிதுனம்
பொறுப்புக்கள் கூடும். விரக்திகள் மறையும், வியாபார வளர்ச்சி உண்டு.  விருந்தினர் வருகை உண்டு. மேலதிகாரி பாராட்டு கிட்டும். கால் நடைகளால் லாபம் உண்டு. கடின உழைப்பு தேவைப்படும். கடன் சுமை அதிகமாகும். செயல் திறமை வெளிப்படும்.அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

கடகம் 
அரசு உதவிகள் கிட்டும். கூட்டுத் தொழில் பிரிவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. அனுகூலமற்ற சூழ்நிலைகள் உருவாகும். திடீர் தன வரவு ஏற்படும். ஜீவண முன்னேற்றம் ஏற்படும். தீய எண்ணங்கள் விலகும். கால்நடைகளால் லாபம் உண்டு. கடின உழைப்பு தேவைப்படும்.  சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும்.

சிம்மம்
இ னிய செய்தியால் மனம் மகிழும். இடமாற்றம் தடைப்படும். கமிஷன் தொழில் லாபம் தரும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. குடும்ப கௌரவம் உயரும். எதிரிகள் பலம் குறையும். காதலில் கண்ணியம் கூடும். கர்ம வினைகள் அகலும். நிம்மதி பெருகும். ஷர்ப்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும்.

கன்னி
நெருக்கடிகள் நீங்கும். கல்வியில் மேன்மை ஏற்படும். திடீர் வரவு உண்டு. அரசியலில் புகழ் கூடும். அடிப்படை தேவைகள் நிறைவேறும். ஆரோக்கியம் கூடும். ஆபரணம் வாங்குவீர்கள். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணம் ஏற்படும். மன அமைதி ஏற்படும்.  நட்சத்திர வழிபாட்டால் நன்மை உண்டு.

துலாம்
மன வேதனை அதிகரிக்கும். உத்தியோகத்தில்  சோதனை ஏற்படும். இழுபறி நிலை நீங்கும். உறவினர்களால் பாதகம் உண்டு. உஷ்ண நோய் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வகை ஆதாயம் கிட்டும். வெற்றிகள் குவியும். பெருமைகள் தேடி வரும். புகழ் கூடும்.  அதிதேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும்.

விருச்சிகம்
உத்தியோகம் திருப்தி தரும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். சோதனைகள் குறையும். தொழில் போட்டிகள் மறையும். எதிர்பாராத நன்மை கிட்டும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகம் சீராகும்.  காக வழிபாடு கர்மம் போக்கும்.
 

தனுசு
வரவுகள் பெருகும்.  அலைச்சலால் அசதி ஏற்படும்.  தொழில் மாற்றம் ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். தாய் நலனில் அக்கறை தேவை. சுபகாரியச் செய்தி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டு. முக்கிய எண்ணம் நிறைவேறும்.  கந்த வழிபாட்டால் மந்த நிலை மாறும்.

மகரம்
நிதி பற்றாக்குறை நீங்கும். கடன் பிரச்சனை நீங்கும். கலைத் தொழிலில் கவனம் தேவை. செயல்திறன் வேறுபடும். நிர்வாகத் திறன் மேம்படும்.  மங்களச் செய்தி வரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். வருமானம் உயரும். முன்கோபத்தை தவிர்க்கவும்.  வரம் தரும் தெய்வங்களை வழிபட வேண்டும்.

கும்பம் 
நட்புகள் பெருகும். நன்மைகள் அதிகமாகும். பாராட்டுகள் தேடி வரும். பயணம் அனுகூலம் தரும். வாகனம் வாங்குவீர்கள். கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். கல்விகடன் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பாத விநாயக வழிபாடு பாவம் போக்கும்.

மீனம் 
சொத்துக்கள் சேரும். நன்மைகள் அதிகமாகும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. திறமைகள் வெளிப்படும். தேகப் பலம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பங்குச் சந்தை மாற்றம் தரும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். பழையகடன் தீரும். உடல் ஆரோக்கியம் கூடும். சூழ்நிலைகள் பலன்தர சூரிய வழிபாடு அவசியம்.

News Counter: 
100
Loading...

youtube