ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு - ராஜ்நாத் சிங்

share on:
Classic

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறினார். அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டதாகவும், மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளை கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind