Samsung Galaxy J8.. காலையில் ஆர்டர் செய்தால் மாலையில் டெலிவரி..!

Classic

அமேசானில் பொதுவாக டீல் ஆப் தி டேவில் அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்பது வழக்கம்.

இந்த வகையில் இன்று 12am Samsung Galaxy J8 ரூ.15,990 க்கு விற்பனைக்கு தயராகிறது.4GB RAM, 64GB ஸ்டோரேஜ் அம்சம் கொண்டுள்ளது. கடந்த ஜூனில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy J8ன் நிர்ணையிக்கப்பட்ட விலை ரூ.19,990லிருந்து ரூ.4000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆர்டர் செய்ப்பவர்களுக்கு ஆர்டர் செய்த அன்றே பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind