பா.ஜ.க சார்பில் கவுதம் காம்பீர் டெல்லியில் போட்டி..?

share on:
Classic

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீ பா.ஜ.க சார்பில் டெல்லியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில், ஏதேவாது ஒரு தொகுதியில் பா.ஜ.க சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev