வர்த்தக போர் பதற்றம் : அமெரிக்க - சீன இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்..!!

share on:
Classic

நீண்ட காலமாக அமெரிக்க சீன இடையே வர்த்த போர் நடந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி பொருட்களுக்கு அதிக கூடுதல் வரியை விதித்து வந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan