காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்..அமெரிக்கா அறிவுரை..!

share on:
Classic

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என தனது நாட்டினருக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பயங்கரவாதமும், பதற்றமும் நிலவுவதால் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பேருந்து நிலையம், விமான நிலையம்,சுற்றுலாப் பகுதிகளில் எந்நேரமும் தீவிரவாதி தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்ற சூழல் அங்கு நிலவி வருவாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan