F1 : விபத்து ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து வீடியோ வெளியீடு...

share on:
Classic

பார்முலா 1 கார் பந்தய வீரர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தயப்போட்டி வரும் மார்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெறும் இந்த பார்முலா ஒன் பந்தயத்தின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு குறித்து அனிமேசன் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் பந்தய சாலைகளில் 300 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சீறிப்பாயும் வீரர்கள் விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதும் குறித்து விளக்கப்பட்டுள்ளது. கார் தீப்பிடித்தால் கூட வீரர் அமைந்திருக்கும் காக்பிட் பகுதி பாதிக்கப்படாத வகையில் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan