அதுக்கு அவன் தான் பிறந்து வரணும் - பேட்ட மரணமாஸ், அனிருத் ராக்ஸ்

share on:
Classic

'2.0' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'பேட்ட'. இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பாக நேற்று மாலை 6மணிக்கு ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி 'மரணமாஸ்' எனும் குத்துப்பாடலை பேட்ட படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத் முழுக்க நாட்டுபுற கானா இசைக்கலைஞர்களை வைத்து இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth