அண்ணா பல்கலை., தேர்வுக்கட்டுப்பாட்டு துணைக்கண்காணிப்பாளர் மாற்றம்

Classic

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு துணைக்கண்காணிப்பாளர் சீனிவாசலு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

வினாத்தாள் தொடர்பாக தொடர் குளறுபடிகள் ஏற்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு துணை கண்காணிப்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

புதிதாக சஞ்சீவி என்பவர் துணைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், 3 ஆண்டுகால பதவி முடிந்த காரணமாகவே சீனிவாசலு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind