பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல் - அமித்ஷா

share on:
Classic

பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றுள்ளதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது குறித்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா. பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதலில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிறப்பான வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

vinoth