தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் - துணை முதலமைச்சர் 

share on:
Classic

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து அத்துமீறி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது, தனது மகன் வேட்புமனு வாங்கியது குறித்து விளக்கமளித்த அவர், திறமை இருந்தால் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind