ஏப்ரல்-29 பீஜிங்கில் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி..!

share on:
Classic

BEJING தீவில் ஏப்ரல் 29-ஆம் தேதி சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற உள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள் கடந்த மாதத்தில் இருந்தே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதன் கட்டமைப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த கண்காட்சியை காண வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1,200-க்கும் மேற்பட்ட புதிய தாவரங்கள் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோட்டக்கலை அமைப்பாளர்கள் மிக தத்ரூபமாக அரங்குகளை அமைத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan