சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்பும் ஏ.ஆர். முருகதாஸ்!

Classic

நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க ஏ.ஆர். முருகதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.  

சிம்புக்கு தற்போது அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி வருகின்றன. சிம்பு நடித்த அவரின் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

விஜய்யுடன் சர்கார் என்ற மாஸ் படத்தை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில், சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க விரும்வுவதாகவும், அது விரைவில் நிறைவேறும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind