26 வருடத்திற்கு பிறகு மலையாளத்தில் ரீஎண்ட்ரியாகும் ஏ.ஆர். ரஹ்மான்

Classic

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 26 வருடங்களுக்குப் பிறகு மலையாப் படத்தில் ரீ எண்ட்ரி ஆகியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் ஹாலிவுட் திரைப்படம் உட்பட அனைத்து மொழியிலும் இசையமைத்துள்ளார். ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். அவர் மலையாள மொழியில் 1992ம் ஆண்டு தயாரான யோதா என்ற படத்தில் இசையமைத்திருந்தார்.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பிரித்விராஜ், அமலாபால் நடித்துவரும் ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிளஸ்ஸி இயக்கியுள்ள இந்தப்படத்தில் 2 பாடல்களுக்கு பின்னணி இசையும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth