சிறுநீரக கற்கள் இருக்கா ? அப்படினா இந்த டீயை மட்டும் குடிங்க

share on:
Classic

பொதுவாக நம்மில் பலருக்கு  இந்த பிரச்சனை இருக்கின்றது. இனிமே அந்த வலை வேண்டாம். இந்த டீ மட்டும் குடிச்சிப்பாருங்க அப்புறம் இந்த பிரச்சனைகள் எதும் இருக்காது. 

சர்க்கரைநோய், இருதயநோய் , கல்லீரல் பாதிப்பு, மூட்டுவலி பாதிப்பு, இரத்த அணுக்கள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சீமை டீ.   

 சீமை டீ செய்வது எப்படி ?

சீமை காட்டு முள்ளங்கியின் இலைகள் மற்றும் வேரை எடுத்து கொள்ளவும். பிறகு நன்றாக அலசி கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை கொதிக்க விட்ட பின், 1 ஸ்பூன் நறுக்கிய சீமை வேர் அல்லது இலைகளை சேர்க்க வேண்டும். 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து விடவும். பிறகு கொஞ்சம் ஆறியவுடன் இதனை வடிகட்டி குடிக்கலாம். தேவைக்கு அரை ஸ்பூன் தேனும் கலந்து குடிக்கலாம்.
 இதனை தினமும் இருமுறை தொடர்ந்து பருகி வர உடல் உபாதைகள் நீங்கும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும், சிறுநீரக கல் பிரச்சனை இருக்காது

News Counter: 
100
Loading...

youtube