"தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி"

share on:
Classic

மேல் சிகிச்சைக்காக கடந்த ஜன. 15-ல் அமெரிக்கா சென்றார். தற்போது,  சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய ஜேட்லி "தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு அவருக்கு அவ்வப்போது உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால், ஜனவரி 15-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பியுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth