டெல்லியில் இலவச வைஃபை..!

share on:
Classic

டெல்லியில் பொது இடங்களில் இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் வைஃபை சேவை இலவசமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் , முதல்கட்டமாக அம்மாநிலத்தில் 11,000 இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ்களை நிறுவ உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 15 ஜிபி டேட்டா வரை ஒரு நபருக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan