மைதானத்தில் சுருண்டு விழுந்த அசோக் திண்டா.. என்ன ஆச்சு?..

share on:
Classic

கிரிக்கெட் போட்டியின் போது, பந்து வீச்சாளரின் தலையில் பந்து தாக்கியதைல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

முஸ்தாக் அலி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய வீரர் அசோக் திண்டா வீசிய பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டு அசோக் திண்டாவின் தலையை தாக்கியது. இதனால் அவர் மைதானத்திலேயே நிலைக்குலைந்து கீழே விழுந்தார்.

News Counter: 
100
Loading...

vinoth