ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி

share on:
Classic

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை 2 - 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 2 கோல் அடித்தது. கடைசி வரை போராடிய இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் இந்தியாவை 2 - 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது.

News Counter: 
100
Loading...

aravind